அமைச்சர் வேலுமணி

img

அமைச்சர் வேலுமணி பதவி விலக கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு பொறுப்பேற்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி உடனடி யாக பதவி விலக வேண்டும்  என்று கே.எஸ்.அழகிரி வலியு றுத்தியுள்ளார்.

img

இழப்பீடு கேட்டு அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

அறப்போர் இயக்கத்திடமிருந்து ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு அமைச்சர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.